< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

தினத்தந்தி
|
17 Aug 2023 12:15 AM IST

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தேசிய கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். நிகழச்சியில், இணை பேராசிரியை தனலெட்சுமி வரவேற்று பேசினார். சுதந்திர தின நிகழச்சிகளை உதவி பேராசிரியர் செல்வக்குமார் தொகுத்து வழங்கினார். சுதந்திர தின கொண்டாட்டத்தில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்