< Back
மாநில செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
ஈரோடு
மாநில செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
26 Jan 2023 9:42 PM GMT

திம்பம் மலைப்பாதையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சத்தியமங்கலம்

கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையின் 5-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்ைட இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

மேலும் செய்திகள்