< Back
மாநில செய்திகள்
தேனி கலெக்டர் அலுவலகத்தில்  குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்
தேனி
மாநில செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
13 Jun 2022 7:11 PM IST

தேனி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடந்தது

தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்