< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி

தினத்தந்தி
|
20 July 2023 10:02 PM GMT

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் கிட்டத்தட்ட இரண்டு மாதம் இருந்தாலும் மதுரை சர்வேயர் காலனி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது . 12 அடி உயர விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்