< Back
மாநில செய்திகள்
வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் கைது

தினத்தந்தி
|
17 April 2023 2:07 AM IST

வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி பட்டன் கல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகன் சுரேஷ் (வயது 35). இவர் பட்டன் கல்லூர் பஸ் நிறுத்தம் அருகே பெண்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்