< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
வாலிபர் கைது
|16 March 2023 3:06 AM IST
இடப்பிரச்சினையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே குறிச்சி அசோகா வீதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் மந்திரமூர்த்தி (வயது 32). இவர் மேலகுலவணிகர்புரத்தில் உள்ள ஒரு கோவில் இடத்தில் வேலி அமைத்ததாக கூறி, இது பற்றி மேலப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கிருஷ்ணமூர்த்தியிடம் தகராறு செய்து மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரமூர்த்தியை கைது செய்தனர்.