< Back
மாநில செய்திகள்
வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வாலிபர் கைது

தினத்தந்தி
|
3 Aug 2022 3:18 AM IST

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

நெல்லை அருகே சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 21). இவர் சம்பவத்தன்று ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்