< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
கல்வெட்டுகள் அமைக்கும் பணி
|6 Jun 2022 9:55 PM IST
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை உதவி பொறியாளர் கலைமணி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் சாலை ஆய்வாளர் பச்சையப்பன் உள்ளார்.