< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
|11 Oct 2023 12:38 AM IST
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் ெசய்தனர். அப்போது அவர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்தி சென்றனர். அந்த காணிக்கையை எண்ணும் பணி கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் செலுத்திய ரூ. 11 லட்சத்து 88 ஆயிரத்து 332 காணிக்கையாக கிடைத்தது.