< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
|28 Sept 2023 4:23 AM IST
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்து 925 கிடைத்தது. இந்த பணியில் கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர்.