< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
வெற்றி இலக்கை நோக்கி ஓடிய மாணவிகள்
|9 Feb 2023 12:00 AM IST
பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி பள்ளி மாணவிகள் ஓடியதை படத்தில் காணலாம்.
பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி ஓடிய பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.