< Back
மாநில செய்திகள்
வேதாரண்யத்தில் சுட்டெரிக்கும் வெயில்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேதாரண்யத்தில் சுட்டெரிக்கும் வெயில்

தினத்தந்தி
|
7 Aug 2023 12:45 AM IST

வேதாரண்யத்தில் வெயில் சுட்டெரிக்கிறது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று சுட்டெரித்த வெயில் காரணமாக கடைத்தெரு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடும் வெயில் காரணமாக மக்கள் அதிப்பட்டு வருகிறார்கள். கூலித்தொழிலாளர்களும், கட்டுமானத் தொழிலாளர்களும் கடும் வெயிலில் தங்கள் பணிகளை செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்