< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
தொப்பி அணிந்து மல்லிகை பூக்களை பறிக்கும் பொதுமக்கள்
|3 Jun 2022 12:46 AM IST
தொப்பி அணிந்து பொதுமக்கள் மல்லிகை பூக்களை பறித்தனர்.
கரூர்
கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தலையில் தொப்பி அணிந்து பொதுமக்கள் ஒரு வயலில் மல்லிகை பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.