< Back
மாநில செய்திகள்
வெங்கடரமண சுவாமி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
கரூர்
மாநில செய்திகள்

வெங்கடரமண சுவாமி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
22 Sept 2023 12:30 AM IST

வெங்கடரமண சுவாமி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது.

தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் வரும் என எதிா்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் பந்தல், இரும்பு தடுப்புகள், பேரிகார்டுகள் அமைத்து முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்