< Back
மாநில செய்திகள்
விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணி மும்முரம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைக்கும் பணி மும்முரம்

தினத்தந்தி
|
3 March 2023 1:06 AM IST

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந் தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாளுடன் முகப்பு தாளை இணைத்து தையல் எந்திரம் மூலம் தைத்து தயார் செய்யும் பணியில் ஆசிரியைகள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்