< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
|31 July 2022 11:16 PM IST
விளாத்திகுளம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வடக்கு தெருவை சேர்ந்த பெனிஸ்டன் மகன் டிவைன் (வயது 24). இவர் கடந்த 29-ந்தேதி மதுபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமு மகன் முனீஸ்வரன் (33) என்பவரது வீட்டிற்குள் புகுந்து அவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து டிவைனை கைது செய்தார்.