< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
சொர்க்கவாசல் திறப்பு
|3 Jan 2023 1:36 AM IST
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருக்கோஷ்டியூரில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.