< Back
மாநில செய்திகள்
புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா

தினத்தந்தி
|
20 Jun 2023 12:19 AM IST

நெல்லை அருகே புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது.

பேட்டை:

நெல்லையை அடுத்த அழகியபாண்டியபுரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது. மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அழகியபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள், மின்சாரத்துறை பொறியாளர் முகமது அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்