< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மலைக்கோட்டை உச்சியில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி
|16 Aug 2022 2:37 AM IST
மலைக்கோட்டை உச்சியில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
மலைக்கோட்டை:
சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் 273 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் நேற்று காலை கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக உச்சிப்பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஓதுவார் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.