< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
கோவில் கோபுரத்தில் பறந்த தேசியக்கொடி
|16 Aug 2023 1:58 AM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கோபுரத்தில் பறந்த தேசியக்கொடி .
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள 151 அடி உயர ராஜகோபுரத்தில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி கம்பீரமாக பறந்த காட்சி.