< Back
மாநில செய்திகள்
செந்நிறமாக காட்சியளித்த கொள்ளிடம் ஆறு

தா.பழூரில் மாலை நேரத்து சூரியன் தன்னுடைய கதிர்களை கரை புரண்டு ஓடும் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் வீசியபோது ஆற்று நீர் செந்நிறமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம். (இடம்: மதனத்தூர் கொள்ளிடம் பாலம்).

அரியலூர்
மாநில செய்திகள்

செந்நிறமாக காட்சியளித்த கொள்ளிடம் ஆறு

தினத்தந்தி
|
18 Aug 2022 12:17 AM IST

கொள்ளிடம் ஆறு செந்நிறமாக காட்சியளித்தது.

தா.பழூரில் மாலை நேரத்து சூரியன் தன்னுடைய கதிர்களை கரை புரண்டு ஓடும் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் வீசியபோது ஆற்று நீர் செந்நிறமாக காட்சியளித்ததை படத்தில் காணலாம். (இடம்: மதனத்தூர் கொள்ளிடம் பாலம்).

மேலும் செய்திகள்