< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு காளை செத்தது
|25 Aug 2023 1:27 AM IST
ஜல்லிக்கட்டு காளை செத்தது.
பொன்னமராவதி அருகே ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மலையாண்டி. இவர் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளை பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை பெற்றிருந்தன. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு காளை திடீரென செத்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த காளை அப்பகுயில் புதைக்கப்பட்டது.