< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மீன் வெட்டி அருவி வறண்டது
|9 Aug 2023 2:45 AM IST
வெயிலினால் மீன் வெட்டி அருவி வறண்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். சுட்ெடரிக்கும் வெயிலினால் குளிர்பான கடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. போதிய அளவு மழை இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மீன் வெட்டி அருவி வறண்டு காணப்படுகிறது.