< Back
மாநில செய்திகள்
நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர்
மாநில செய்திகள்

நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
25 Oct 2023 12:03 AM IST

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

கரூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்