< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்
|5 Jun 2023 11:45 PM IST
தீ விபத்தில் குடிசை எரிந்து நாசமானது.
பொன்னமராவதி பேரூராட்சி அம்பலகாரன் கண்மாய் அருகே உள்ள குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.