< Back
மாநில செய்திகள்
மீனவர் வீட்டுக்கு சென்ற முதல்-அமைச்சர்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மீனவர் வீட்டுக்கு சென்ற முதல்-அமைச்சர்

தினத்தந்தி
|
18 Aug 2023 12:15 AM IST

பாம்பனில் மீனவர் வீட்டுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறை கேட்டார்

ராமேசுவரம் அருகே பாம்பன் அக்காள்மடம் பகுதியில் உள்ள மீனவகுடியிருப்பு பகுதிக்கு சென்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க, ஸ்டாலின் அங்கு உள்ள மீனவர் ஒருவர் வீட்டுக்கு சென்று குறைகளை கேட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்