< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு
|19 Aug 2023 12:15 AM IST
சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 22). இவர், 17 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை வலைவீசி தேடி வருகின்றனர்.