< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
தென்காசியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
|7 Sept 2023 10:51 AM IST
காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு குழந்தைகள் கிருஷ்ணர், ராதா, சிவன், முருகன் வேடமணிந்து திரண்டு நின்றனர்.
தென்காசியில் கிருஷ்ண ஜெயந்தி விழா தென்காசி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகளின் சார்பில் நேற்று நடைபெற்றது. காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு குழந்தைகள் கிருஷ்ணர், ராதா, சிவன், முருகன் வேடமணிந்து திரண்டு நின்றனர். பின்னர் அவர்கள் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக கோவிலில் வைத்து பஜனை நடைபெற்றது.