< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில்  ரூ.14½ லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோட்டில் ரூ.14½ லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

தினத்தந்தி
|
24 Sep 2022 6:45 PM GMT

திருச்செங்கோட்டில் ரூ.14½ லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,569 முதல் ரூ.7,922 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,019 முதல் ரூ.6,910 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,513 முதல் ரூ.12,049 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 416 மூட்டைகள் மஞ்சள் ரூ.14 லட்சத்து 43 ஆயிரத்திற்கு ஏலம் ேபானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்