< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில்  ரூ.70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோட்டில் ரூ.70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

தினத்தந்தி
|
30 July 2022 1:37 PM GMT

திருச்செங்கோட்டில் ரூ.70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,102 முதல் ரூ.8,662 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,802 முதல் ரூ.7,609 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,412 முதல் ரூ.14,012 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 1,600 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்