< Back
மாநில செய்திகள்
வெண்ணெய்த்தாழி அலங்காரம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வெண்ணெய்த்தாழி அலங்காரம்

தினத்தந்தி
|
25 April 2023 7:42 PM GMT

வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் அருள்பலித்தார்.

சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை மகர்நோம்புசாவடியில் உள்ள பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் பெருமாள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்