< Back
மாநில செய்திகள்
மூலை அனுமாருக்கு வடை மாலை அலங்காரம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மூலை அனுமாருக்கு வடை மாலை அலங்காரம்

தினத்தந்தி
|
21 March 2023 7:40 PM GMT

மூலை அனுமாருக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது.

தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது மூலை அனுமார் வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்