< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகேமதனகிரி முனிஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகேமதனகிரி முனிஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா

தினத்தந்தி
|
27 March 2023 12:30 AM IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சி அடவிசாமிபுரம் கிராமத்தில மலை மீது பழமைவாய்ந்த மதனகிரி முனிஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா திருவிழா நேற்று நடைபெற்றது. காலையில் பல்வேறு நன்கொடையாளர் பக்தர்களால் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 11 மணியளவில் ரத்தோற்சவமும், அலங்கரிக்கப்பட்ட தேரில் முனிஸ்வரன் சாமியை அமாத்தி பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வந்து நிலை நிறுத்தினர். இரவில் பக்தர்கள் சார்பில் லட்டு பிரசாதம், அன்னதானம, நீர்மோர் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்