< Back
மாநில செய்திகள்
தியாகராஜ சுவாமி கோவிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை தரிசனம்..
மாநில செய்திகள்

தியாகராஜ சுவாமி கோவிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை தரிசனம்..

தினத்தந்தி
|
24 April 2023 12:27 AM IST

பின்பு பக்தர்களுக்கு இனிப்புகளை பிரசாதமாக வழங்கினார்.

சென்னை,

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தரிசனம் செய்தார். பின்பு பக்தர்களுக்கு இனிப்புகளை பிரசாதமாக வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ல வேண்டும் என்றும், வெயிலால் 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்