< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|6 Aug 2022 11:43 PM IST
கே.வி.குப்பம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்ைத அடுத்த ஆலங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நவீன்குமார் (வயது 26).
இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.
திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக ெதாிகிறது.
இதனால் நவீன்குமாாின் மனைவி கோவித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஒரு வருடம் ஆகியும் மனைவி வீட்டுக்கு வரவில்லையே என்ற ஏக்கத்தில் மனம் உடைந்த நவீன்குமார் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்துகொண்டார்.