< Back
மாநில செய்திகள்
வாலிபர் தற்கொலை
தேனி
மாநில செய்திகள்

வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
1 Sept 2022 8:47 PM IST

தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 23). கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்ட இவர், விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்