< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
வாலிபர் தற்கொலை
|16 Aug 2022 5:09 PM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகில் உள்ள காந்திபுரியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சுதாகர் (வயது 34). இவருடைய மனைவி மகேஸ்வரி. மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் சுதாகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.