< Back
மாநில செய்திகள்
இளம்பெண் தற்கொலை
தேனி
மாநில செய்திகள்

இளம்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
14 July 2022 7:48 PM IST

மயிலாடும்பாறை அருேக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

மயிலாடும்பாறை அருகே தென்பழனி காலனியை சேர்ந்த அருண்குமார் மனைவி சந்திரலேகா (23). கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்திரலேகா இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்