< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ஆசிரியர் தின விழா
|6 Sept 2023 12:05 AM IST
ஆசிரியர் தின விழா
ஆற்காடு
ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் ஆசிரியர் தின விழா பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமையில் நடந்தது.
இதில் நிர்வாகிகள் ஏ.என்.சரவணன், ஏ.என்.செல்வம், ஏ.என்.சங்கர், கல்லூரி முதல்வர் ஜி.ராஜலட்சுமி, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் கே.வி.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.