< Back
மாநில செய்திகள்
தமிழக கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல் அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
மாநில செய்திகள்

தமிழக கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல் அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

தினத்தந்தி
|
26 Jan 2023 4:52 PM IST

குடியரசு தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தேநீர் விருந்து அளித்தார்.

சென்னை,

குடியரசு தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறணித்துள்ளன. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

மேலும் செய்திகள்