< Back
மாநில செய்திகள்
சீமா அகர்வால் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சீமா அகர்வால் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
14 Aug 2024 6:37 PM IST

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. சீமா அகர்வாலை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. சீமா அகர்வால், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்