< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 5 நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
8 Feb 2023 1:39 PM IST

தமிழ்நாட்டில் 5 நாட்கள் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

08-02-2023 முதல் 12-02-2023 வரை:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றுக் காரைகால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: - ஏதுமில்லை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்