< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கல்குவாரி உரிமையாளர்களுடன் தமிழக அரசு பேசவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
|30 Jun 2023 10:00 AM IST
தமிழ்நாடு அரசு உடனடியாக இவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கல்குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும், கட்டுமானத்துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உள்ளது.
தமிழ்நாடு அரசு உடனடியாக இவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.