< Back
மாநில செய்திகள்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கரூர்
மாநில செய்திகள்

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தினத்தந்தி
|
26 May 2023 7:25 PM GMT

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மேலப்பாளையம் ஊராட்சி சனப்பிரட்டி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்கு தமிழக அரசின் சாதனைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

மேலும் செய்திகள்