< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தினத்தந்தி
|
2 Oct 2024 8:41 PM IST

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

* திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பரங்கிமலை துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்