< Back
மாநில செய்திகள்
பொறுப்பேற்பு
கரூர்
மாநில செய்திகள்

பொறுப்பேற்பு

தினத்தந்தி
|
11 May 2023 12:38 AM IST

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக பேராசிரியர் தாமோதரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்