< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிக்கு மேஜை, இருக்கைகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

அரசு பள்ளிக்கு மேஜை, இருக்கைகள்

தினத்தந்தி
|
26 March 2023 12:15 AM IST

அரசு பள்ளிக்கு மேஜை, இருக்கைகள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக துரை.ரவிக்குமார் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்