< Back
மாநில செய்திகள்
சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியஒளி்
சிவகங்கை
மாநில செய்திகள்

சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியஒளி்

தினத்தந்தி
|
5 Sept 2023 12:45 AM IST

கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியஒளி் விழுந்தது.

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் மாதேஸ்வரர் மாதவ ஜோதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்ெவாரு ஆண்டும் ஆவணி மாதம் 15-ந்தேதி முதல் 3 நாட்களும், பங்குனி மாதம் 20-ந்தேதியும் சூரியஒளி சிவலிங்கம் மீது விழும். அதன்படி கோவிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழுந்தது. இதை பார்த்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமிக்கு கும்பிட்டனர். இந்த நிகழ்ைவயொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

மேலும் செய்திகள்