< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
|26 Dec 2022 12:15 AM IST
தர்மபுரி அருகே உள்ள கொளகத்தூரை சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன் (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சவுளூர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.