< Back
மாநில செய்திகள்
தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
22 Oct 2022 12:15 AM IST

ஓசூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்:

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கஜரோப்பன் (வயது 41). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்